அடுக்குமாடிக் கட்டிடம்

The Tamil Nadu Apartment Ownership Act 1995

(தமிழ்நாடு அடுக்குமாடி கட்டிட உரிமைச் சட்டம் 1995)

  1. ஒவ்வொரு அடுக்குமாடியும் ஒரு தனி வீடு என்று (அதாவது தனிச் சொத்து என்று) இந்தச் சட்டம் உறுதியளிக்கிறது.
  1. இந்தச் சட்டம் வருவதற்கு முன்பே கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கும் இந்தச் சட்டமே பொருந்தும்.
  1. “அடுக்குமாடி கட்டிடம்” என்றால் (Multi Storey Buildings), அதில் குறைந்தபட்சம், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்புகள் (Five individual kitchen houses and above) இருக்க வேண்டும்; அல்லது அந்தக் கட்டிடமானது குறைந்தபட்சம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாடிகளைக் கொண்ட கட்டிடமாக இருக்க வேண்டும் (Three floors and above).
  1. இந்தக் குடியிருப்புகளை (Apartments) வாங்கியிருந்தால், அதை வாங்கிய மூன்று மாதத்துக்குள், குடியிருப்போர் சங்கம் ஏற்படுத்தி, அதை தமிழ்நாடு கூட்டுறவு சங்கச் சட்டம் 1983ன்படி (The Tamil Nadu Co-operative Society Act 1983) பதிவும் செய்திருக்க வேண்டும்.
  1. அந்த அடுக்குமாடி கட்டிடத்திலுள்ள பொது வழிகள், பொதுச் சுவர்கள், பொது வசதிகள், பொதுக் குழாய்கள் இவை எல்லாவற்றிலும் எல்லோருக்கும் பொதுவான உரிமை இருக்கும்.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s